முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி:
ப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

முதுநிலை நீட் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில்கொண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.