நீட் தேர்வு முடிவு வெளியானது….! தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி!!

டில்லி:

நீட் தேர்வு முடிவுகள்  மாலை4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 மணிக்கே தேசிய கல்வி முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில்  அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி. தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இதனை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தொடர்ந்து மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.