அஞ்சலி செலுத்த வந்த‌ கோபிநாத் மீது தடியடி – வீடியோ

anchor-gopinathமாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் உடல்நலக்குறைவால் 5ஆம் தேதி இரவு காலமானார். இந்நிலையில் நேற்று அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களை அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் மக்களோடு மக்களாக நீயா நானா கோபியும் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினார்.

இந்த தடியடியில் எதிர்பாராதவிதமாக கோபிநாத் சிக்கிக்கொண்டார். சில அடிகளும் அவர் மீது வீசப்பட்டது. நிலைமையை அறிந்து அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

அவரை தாக்கிய வீடியோ உங்களுக்காக ;-

https://twitter.com/2point0_Rajini/status/806058273069666304