Random image

நேபாளம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி

காத்மாண்டு:

நேபாள் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. 20 மைல் தூரத்தில் பறந்தபோது காத்மாண்டு விமான நிலையத்துடன் இருந்த தொடர்பு துண்டித்தது.

தாடிங் – நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலானவனபகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்துது. இந்த விபத்தில் ஜப்பான் பயணி உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். ஒரே ஒரு பெண் பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.