சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் ‘நேர்கொண்ட பார்வை’…!

--

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள, இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

நாளை வெளியாகும் இப்படம் வியாபார சிக்கல்களில் இருந்ததாக வதந்தி பரவிய நிலையில், தற்போது ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த தியேட்டரில் வெளியிடப்படுகிறது எனும் விவரம் வெளியாகி உள்ளது.

1.சத்யம் திரையரங்கம்
2.எஸ்கேப் திரையரங்கம்
3.ஐநாக்ஸ் ராதாகிருஷ்ணன் சாலை
4.தேவி திரையரங்கம்
5.உட்லண்ட்ஸ் திரையரங்கம்
6.அண்ணா திரையரங்கம்
7. ஆல்பர்ட் திரையரங்கம்
8. சங்கம் திரையரங்கம்
9. ஈகா திரையரங்கம்
10.பி. வி. ஆர் திரையரங்கம்
11.ப்ளாஸோ திரையரங்கம்
12. ஏ வி எம் ராஜேஸ்வரி திரையரங்கம்
13 கமலா திரையரங்கம்
14. உதயம் திரையரங்கம்
15. ஐ ட்ரீம் திரையரங்கம்
16. பாரத் திரையரங்கம்
17. மகாராணி திரையரங்கம்
18. எஸ் 2 திரையரங்கம்
19. ஏ ஜி எஸ் திரையரங்கம்
20. ராஜ் திரையரங்கம்
21. கோபி கிருஷ்ணா திரையரங்கம்
22. மஹாலட்சுமி திரையரங்கம்

ஆகிய திரையரங்குகளில் நேர் கொண்ட பார்வை படம் ரிலீஸாக உள்ளது.