சினேகன் அவர்களுடனான ஒரு நேர்காணல்…!

சினேகன் அவர்களுடனான நேர்காணல்.

இயக்குநர் சேரன் அவர்களோட பணியாற்றிய அனுபவம் . இப்போ சேரன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார். அவருக்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?

நீங்க இதுவரைக்கும் எழுதிய பாடல்கள்ல உங்களுக்கு பிடிச்ச பாடல் எதுன்னு சொல்வீங்க ?

யோகி, உயர்திரு 420 போன்ற படங்கள்ல நடிச்ச நீங்க, ராஜராஜ சோழனின் போர்வாள், பொம்மிவீரன் போன்ற வரலாற்று காவியங்களை திடீர்னு தேர்வு செய்ததுக்கான காரணம் ஏதாவது இருக்கா ?

திரைப்படங்களை தாண்டி, பல சில புத்தகங்களை எழுதியும் இருக்கீங்க. புத்தகம் எழுதும் பழக்கம் எப்ப தொடங்குச்சு ?

போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார் .

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kavithai, politics, Priya gurunathan, Snegan
-=-