வாரத்தில் 2 நாள் Netflix இலவசமாக பார்க்கலாம்….!

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இலவச சந்தாவை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே. StreamFest கீழ் இந்த 48 மணி நேர தனது சேவையை இலவசமாக வழங்க (Free Netflix) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நெட்ஃபிக்ஸ் இல்லையென்றாலும் , இரண்டு நாட்கள் இலவசமாக நெட்ஃபிக்ஸ் இல் தொடர் அல்லது திரைப்படங்களைப் (TV shows and Movies) பார்க்கலாம்.

இந்த சலுகை தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு (Netflix in India) மட்டும் வழங்கப்படுகிறது. இது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த விளம்பர சலுகை ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் (StreamFest) என்று அழைக்கப்படும்.