கொரோனா ஊரடங்கில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே நெட்ஃப்ளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
எக்ஸ்ட்ராக்‌ஷன் (9.9 கோடி பார்வைகள்)
பேர்ட் பாக்ஸ் (8.9 கோடி பார்வைகள் )
ஸ்பென்சர் கான்ஃபிடன்ஷியல் (8.5 கோடி பார்வைகள் )
6 அண்டர்கிரவுன்ட் (8.3 கோடி பார்வைகள்)
மர்டர் மிஸ்ட்ரி (7.3 கோடி பார்வைகள் )
தி ஐரிஷ்மேன் ( 6.4 கோடி பார்வைகள்)
ட்ரிபிள் ஃப்ரோன்ஷியர் ( 6.3 கோடி பார்வைகள் )
தி ராங் மிஸ்ஸி ( 5.9 கோடி பார்வைகள்)
தி ப்ளாட்ஃபார்ம் (5.6 மில்லியன்பார்வைகள் )
தி பெர்ஃபெக்ட் டேட் (4.8 கோடி பார்வைகள் )