1952ல் பராசக்தியும் 1972ல் அதிமுகவும் இதே அக்டோபர் 17ஆம் தேதி தான் ரிலீஸ்…

1952ல் பராசக்தியும் 1972ல் அதிமுகவும் இதே அக்டோபர் 17ஆம் தேதி தான் ரிலீஸ்…
48 வருடக் கட்சி. சட்டமன்ற பொது தேர்தலைச் சந்திக்க ஆரம்பித்து 43ஆண்டுகள் ஆகின்றன..
இந்த 43-ல் 12 ஆண்டுகள் மட்டுமே எதிர்க்கட்சியான திமுக விடம் ஆட்சியைத் தந்துள்ளது..
இடையே சிலமாதங்கள் இரண்டு முறை கவர்னர் ஆட்சி.. மற்றபடி கோட்டையில் அதிமுக அரசுதான்..
எஸ்.ராமசாமி (புதுவை)
எம்ஜிஆர்
ஜானகி ராமச்சந்திரன்
ஜெயலலிதா
ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி
6 முதலமைச்சர்கள்..
தொடர்ந்து 3 முறை.. தொடர்ந்து இரு முறை என ஆட்சியைப் பிடித்த வரலாறு.
மக்களவையில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரியதாய் விளங்கிய மாநிலக் கட்சி என்ற சாதனை..
கூட்டி கழிச்சு பார்த்தா சக்சஸ் ஃபுல்லான கட்சி ..
#HBD_AIADMK
நன்றி : ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு