சென்னை

ந்தித் திணிப்பு குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் பதிவு

இந்தி திணிப்பு தலைவர்களே,,

இறுக்கிப்பிடிச்சா மூச்சுத்திணறல்தான்..
அதனால எப்பவுமே லேசா கட்டிப்புடிங்க

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட யூனியன் ஆப் இண்டியாவை, அவரவர்க்குண்டான பிரத்யேக அடையாளங்களையும், சிறப்பம்சங்ளையும் அழித்து ஒரே அடையாளமாக கட்டிப்போட பாஜக அரசு முயன்றால் ஒன்றே ஒன்று காணாமல் போகும்

அது வேறு எதுவுமல்ல, பாஜக என்கிற கட்சிதான்..

ராணுவத்தால அழிஞ்சவங்களவிட ஆணவத்தால அழிஞ்சவங்கதான் ஜாஸ்தின்னு நடிகர் சந்தானம் ஒரு டயலாக்கை காமெடியா சொன்னாலும் அது அற்புதான அர்த்தம் பொதிந்த ஒன்று..

நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம் சொன்ன காங்கிரசுக்கு 400 எம்பிசீட்டு மேல வாரிக்குடுத்து ஆட்சியை உக்கார வெச்ச அதே மக்கள்தான், அந்த கட்சியை இப்போ கூப்புல குந்த வெச்சிருக்காங்க..

மறுபடியும் சொல்றோம், 1962ல் வெளியான தேவ் ஆனந்தோட அஸ்லி நக்லி இந்தி படம் ஒப்பனிங் சீன் பாருங்க. விரிச்ச கைமேல மணல் நிற்கும். அதே மணலை கையை கு இந்தி திணிப்பு தலைவர்களே,,
இறுக்கிப்பிடிச்சா மூச்சுத்திணறல்தான்..
அதனால எப்பவுமே லேசா கட்டிப்புடிங்க

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட யூனியன் ஆப் இண்டியாவை, அவரவர்க்குண்டான பிரத்யேக அடையாளங்களையும், சிறப்பம்சங்ளையும் அழித்து ஒரே அடையாளமாக கட்டிப்போட பாஜக அரசு முயன்றால் ஒன்றே ஒன்று காணாமல் போகும்

அது வேறு எதுவுமல்ல, பாஜக என்கிற கட்சிதான்..

ராணுவத்தால அழிஞ்சவங்களவிட ஆணவத்தால அழிஞ்சவங்கதான் ஜாஸ்தின்னு நடிகர் சந்தானம் ஒரு டயலாக்கை காமெடியா சொன்னாலும் அது அற்புதான அர்த்தம் பொதிந்த ஒன்று..

நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம் சொன்ன காங்கிரசுக்கு 400 எம்பிசீட்டு மேல வாரிக்குடுத்து ஆட்சியை உக்கார வெச்ச அதே மக்கள்தான், அந்த கட்சியை இப்போ கூப்புல குந்த வெச்சிருக்காங்க..

மறுபடியும் சொல்றோம், 1962ல் வெளியான தேவ் ஆனந்தோட அஸ்லி நக்லி இந்தி படம் ஒப்பனிங் சீன் பாருங்க. விரிச்ச கைமேல மணல் நிற்கும். அதே மணலை கையை குவிச்சி பிடிக்க நினைச்சா நிக்காது, கொஞ்ச கொஞ்ச கொஞ்சமா நழுவி கொட்ட ஆரம்பிச்சிடும்..

குவிச்சி பிடிக்க நினைச்சா நிக்காது, கொஞ்ச கொஞ்ச கொஞ்சமா நழுவி கொட்ட ஆரம்பிச்சிடும்..