யாஷிகா ஆனந்தை விளாசும் நெட்டிசென்ஸ்…..!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி , பின்னர் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

தனது இன்ஸ்டாகிராமில் சாமி சிலை முன்பு நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

அது கவர்ச்சிப் புகைப்படமாக இருப்பதால், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: netizens, viral photo, yashika anand
-=-