ட்விட்டர் ஃபாலோயர் எண்ணிக்கையில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய கமல்ஹாசன்…..!

 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் அரசியல் தலைவர் உள்ளிட்ட பல முகங்களைக் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் அறிக்கை விடுவது, சமுதாய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது போன்றவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது கமல்ஹாசனின் வழக்கம்.

கமல்ஹாசனின்சமூக வலைத்தளமான ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஆறு மில்லியன் பாலோயர்களைப் பெற்றிருக்கிறார் கமல் .

தமிழகத்தின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தின் ஃபாலோயர்களை விட அதிகமான பல பாலோயர்களை கமல்ஹாசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை இவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

 

https://twitter.com/enigma_timorous/status/1258768755737284610

 

 

 

You may have missed