கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ள பிரியங்கா சோப்ரா…!

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் மெட்காலா எனும் ‘காஸ்ட்யூம் பார்ட்டி’ உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி. இந்த வருடம், ‘Susan Sontag’s 1964 essay, Notes on Camp’ ஸ்டைலில் நடந்தது.

2017-ல் இருந்து அதில் கலந்துகொண்டு வரும் ப்ரியங்கா சோப்ரா, இம்முறையும் வித்தியாசமான காஸ்ட்யூமில் தனது கணவர் நிக் ஜோனஸோடு கலந்துகொண்டார்.

பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் ஆகியவை கிண்டலுக்கு ஆளாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: METGala, netizens, Priyanka Chopra
-=-