மத்திய அமைச்சர் பொன்.ரா.வின் கலவர பேச்சு: நெட்டிசன்கள் கண்டனம்

--

நாகர்கோயில்:

ந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று பேசி அதிரவைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்றுபேசினார்.

அவரது பேச்சு அனைவரையும் அதிரவைத்துள்ளது.

அமைச்சராக இருப்பவர் கலவரத்தைத் தூண்டுவது போல பேசலாமா என்று சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.