நெட்டிசன்: கன்டெய்னர் = சாதிக்பாட்சா

Umamaheshvaran Panneerselvam  அவர்களின் முகநூல் பதிவு..

பிரபாகரன்
பிரபாகரன்

 

“செம்பரம்பாக்கத்த ஏன் தொறந்தீங்கன்னு கேட்டா சிம்பு பீப் சாங் ரிலீஸ்…

570 கோடிய பத்தி கேட்டா சாதிக் பாஷாவ கொன்னது நான் தான் ரிலீஸ்…

அவ்ளோ தான் மேட்டர்.

என்ன ஒன்னு டைமிங் மிஸ் ஆகிடுச்சி..

ரெண்டு மூனு நாள் முன்னாடி சொல்லியிருந்தா, ஓட்டு விழுந்திருக்கும்..ஆர்.கே நகர் ல உட்டாலக்கடி இங்க் எல்லாம் வச்சி விளையாடும் சூழல் வந்திருக்காது.

வெயிட் அண்ட் சீ…மோர் ஆக்‌ஷன் வெயிட்டிங்.”