நெட் டூ்ன் : மோடி போகி

 

 

 

 

டி.பி. ஜெயராமன் (Tp Jayaraman)  வரைந்து, எழுதியிருக்கும் கமெண்ட்:

வீட்டிலிருக்கும் குப்பையை பெருக்கிப் போட்டு அதனைக் கொளுத்துவதற்கு பதிலாக வீட்டையே கொளுத்திப் போட்டுவிட்டார். கேட்டால் “வீடு எரியும்போது அதில் உள்ள குப்பையும் சேர்ந்து எரிந்து போகும்தானே? எப்படி என்னோட சூப்பர் ஐடியா?” என்று பெருமிதத்தோடு கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.