வைகோ கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்

நெட்டூன்:

“வைகோ கலந்துகொண்ட கூட்டத்தில் அவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியாளர்களை ம.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினர். அக்கட்சியினர்  ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை.” : செய்தி

 

q

 

வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்

 

3 thoughts on “வைகோ கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்

  1. தினகரனில் பணிபுரிபவர்களும் இந்த கெட்டப்பில் தானே இருப்பார்கள்?

  2. தினகரனில் பணிபரிபவர்களும் இதே கெட்டப்பில் தானே இருப்பார்கள்?

  3. மதுரையில் மூன்று ஊடக ஊழியர்களை உயிரோடு திமுக ரவுடிகள் கொளுத்திய போது உங்க ஊடகவாதிகள் போட்டிருந்த உடை அலங்காரம் எது?
    தராசு அலுவலகத்தை கொளுத்தி செதில் செதிலாக அதிமுக ரவுடிகள் வெட்டிய போது திடிரென்று இந்த பொங்கு பொங்குறீங்களே..,

Leave a Reply

Your email address will not be published.