வாட்ஸ்அப் -இன் புதிய வசதி

திகரித்துவரும் போட்டி காரணமாக வாட்ஸ்அப் செயலி, நாளுக்கு நாள் புதுபுது மேம்பாடுகளைத வழங்கி பயனாளர்களை தங்களிடையே வைத்துக்கொள்ள பெரும் முயற்சி செய்து வருகிறது.

வாசகர்களை கவர அவர்களின் வாட்ஸ்குறித்தான செயல்பாடுகளை இலகுவாக வாட்ஸ்அப் குழு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.  அந்த வகையில், தற்போது நமக்கு வரும்  குரல் சார்ந்த தகவல்களை வாட்ஸ்அப்பை திறக்காமலயே  குரல் சேதிகளை கேட்கும் வசதியை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது

முதற்கட்டமாக ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கொண்டு வரப்படும். வழக்கமாக  வரும் அறிவுறுத்தல் செய்திப்பெட்டியிலயே  இந்த குரல் சேதிகளை கேட்கலாம்

-செல்வமுரளி

 

கார்ட்டூன் கேலரி