யூடியூப் சேனல்களுக்கு புதிய விதிகள் : யூடியூப் நிறுவனம் அறிவிப்பு

லக அளவில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு அன்றாடாக பயன்பாடாக யூடியூப் நிறுவனம் பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்துவரும் அதன் காணொலிகளை மேலாண்மை செய்ய ஏதுவாக கூகிள் பல கட்டுப்பாடுகளை  விதித்துவருகிறது.

இந்நிலையில்  நாஜி சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தல் அல்லது பெருமைப்படுத்தக் கூடிய கருத்துமுதல்வாதமாக உள்ள காணொலிகளை நீக்க உள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது

இனம், சாதி, மதம், பாலியல் சார்பு அல்லது தங்களது மதம் தான் பெரிது என்று முன்னிலைப் படுத்தும் காணொலிகளையும் நீக்குவதாக தெரிவித்துள்ளது.

யூடியூபின் புதிய விதிகள் பற்றி கூகிள் நிறுவனம் கொடுத்துள்ள வலைப்பூ வின் பக்கம்
https://youtube.googleblog.com/2019/06/our-ongoing-work-to-tackle-hate.html

-செல்வமுரளி