தீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….!

பெரிய நடிகர்களின் படங்கள் ஆண்டுதோறும் தீபாவளிக்கு வெளியாகும் . ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டு இருக்கின்றன.

இதனால் OTT பிளாட்பார்ம்களின் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் சூர்யாவின் சூரரை போற்று , அமேசான் பிரைமில் தீபாவளி அன்று வெளியாகிறது . ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தீபாவளி அன்று வெளியாகிறது .

மாயா பஜார்(ரீமேக்) சன் நெக்ஸ்ட்டில் தீபாவளி அன்று வெளியாகிறது. நெட் ப்ளிக்சில் அந்த காரம் வெளியாகிறது .