தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

af3bcd2f-0838-48c8-b3de-25080b6ab961

முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 29 அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வரும் 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

முதலமைச்சர் – ஜெயலலிதா

நிதி அமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம்
வனத்துறை – திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித்துறை
செல்லூர் ராஜூ – தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை

தங்கமணி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
வேலுமணி உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டடிங்கள் செயலாக்கம்
ஜெயக்குமார் மின்வளத்துறை,
சி.வி. சண்முகம் சட்டத்துறை
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை

எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்

துரைக்கண்ணு –   வேளாண்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
கே.சி. வீரமணி – வணிக வரித்துறை

சரோஜா சமுக நலத்துறை மற்றும் சத்தணவுத் துறை
கே.வி. கருப்பண்ணனுக்கு சுற்றுச்சூழல் துறை
ஆர்.காமராஜ் உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
எம்.சி.சம்பத் தொழில்துறை
ஓ.எஸ். மணியன் ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை

 

உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சணமகநாதன் – பால்வளத்துறை
கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் விளம்பரத்துறை துறை
ராஜேந்திர பாலாஜி – ஊரகத் தொழில் துறை

வவெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை
பெஞ்சமின் – பள்ளிக்கல்வித்துறை, விளைட்டுத்துறை துறை
உதயகுமாருக்கு – வாய்வாய் துறை
மணிகண்டன் – தகவல் தொழில்நட்பம்
ராஜலட்சுமி – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை