சென்னை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன் நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

 

அரசு கேபிள் நிர்வாக இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடல்சார் வாரிய துணைத் தலைவராக உள்ள இவருக்கு அரசு கேபிள் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.