நடிகர்கள் வாக்களிப்பது நியூஸா…: கே.எஸ்.ஆர். ஆதங்கம்

--


download

“நடிகர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்….! இது நியூஸாம்!
நடிகர்கள் ஓட்டுப்போடுவதென்ன பெரிய விசயமா?
நாங்க சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம்…..?

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா (வயது 94) குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்!”

கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு