வரும் மாதம் 11 நாட்கள் வங்கிகள் விடுமுறை

சென்னை

ரும் ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் இந்த வருடம் முடிந்து நாளை 2021 பிறக்கிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் வங்கி பணிகளை முன்னரே திட்டமிடுவது நல்லதாகும்.

வரும் ஜனவரி மாத விடுமுறை நாட்கள் இதோ :

ஜனவரி 1 – புத்தாண்டு

ஜனவரி 3 – ஞாயிறு

ஜனவரி 9 – இரண்டாம் சனிக்கிழமை

ஜனவரி 10- ஞாயிறு

ஜனவரி 14 – பொங்கல்

ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 – ஞாயிறு

ஜனவரி 23 – நான்காம் சனிக்கிழமை

ஜனவரி 24- ஞாயிறு

ஜனவரி 26 – குடியரசு தினம்

ஜனவரி 31 – ஞாயிறு