பீகார் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூளைக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்கு தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவர் ஒருவர் ஒரு வழிமுறையை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிக்கன்குனியா டெங்கு பீவர் போன்றவை வந்தபொழுது நிலவேம்பு பெரும் பங்காற்றியது , சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது நிலவேம்பு கஷாயம், நோய் தொற்று பெரிதும் ஏற்படாமல் இருக்க உதவியது, எனவே பீகார் மாநிலமும் இம்மூளைக்காய்ச்சலை குணப்படுத்த நில்வேம்பு கஷாயத்தை அம்மாநில மக்களுக்கு கொடுத்து வந்தால் நோய்தொற்று குறைய வாய்ப்புள்ளது/

எனவே பீகார் மாநில அரசாங்கம் தமிழக அரசின் ஆயுஷ் துறையை தொடர்புகொண்டு  நில வேம்பு கஷாயத்தை அம்மாநிலம் முழுதும் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களை பிணியில் இருந்து காப்பாற்றவேண்டும் என்றும் பெயர் சொல்ல விரும்பாத சித்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்

-செல்வமுரளி