நெட்டிசன்.

தாவரவியல் பேராசிரியர் திருமதி Sylvia Nithia Kumari அவர்கள் பதிவு இது… .

நிலவேம்பு கசாய பவுடரை யார் தயாரிக்கிறார்கள்? சிறியாநங்கைAndrographis paniculata(Family Acanthaceae) என்னும் தாவரமே நிலவேம்பாகும்..

(((((இந்த நிலவேம்பு பொடியானது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு, சந்தனம், சுக்கு மற்றும் பல மூலிகைகள் கலந்து செய்யப்படுகிறது))))))

இவ்வளவு பேருக்கு தயாரிக்கும் அளவுக்கு அந்த செடி பரவியிருந்தால் கருவேலம் செடிகளைவிட அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கவேண்டுமே? ??????? ஒரு Botany Professorஆ சொல்றேன்.. கடையில் விற்கும் நிலவேம்பு பவுடர் மூலமாக தயாரிக்கும் கசாயத்தை தருவதற்கு முன் யோசிப்போம்..

கசக்கிறது எல்லாம் கசாயம் இல்லை “