நிர்மலா தேவி விவகாரம்:  சந்தானம் பின்தொடர்வது யார்யாரை?

நெட்டிசன்:

Rathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு:

நிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி  Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில் 11 பேர் BJPயினர். மீதம் உள்ளவர்களில் 90% பேர் BJPயின் பங்காளிகள். இந்த விசாரணை முறையாக நடக்குமா?