சசிதரூரிடம் நலம் விசாரித்த நிர்மலா சீத்தாராமன்: தேர்தல் களேபரங்களுக்கிடையே கண்ணில் பட்ட நாகரீகமான சமாச்சாரம்…..

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 

கேரளாவில் கோவில் துலாபாரம் நிகழ்வின்போது விபத்துக்குள்ளாகி தலையில் காயமடைந்த காங்கிரஸ் தலைவல் சசி தரூரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்..

தேர்தல் களேபரங்களுக்கிடையே கண்ணில் பட்ட நாகரீகமான சமாச்சாரம் இது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirmala Sitharaman, Shashi Tharoor
-=-