நிஷா, அர்ச்சனா சண்டைய பாத்து ஷாக்கான போட்டியாளர்கள்..!

இன்றைய தினம் வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் 45 மணி நேர டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மழை காற்றிலும் அதனை கடுமையாக பின்பற்றுவதை பார்க்க முடிகிறது.

அதன் ஒரு பகுதியாக குழாயடி சண்டையில் நிஷா மற்றும் அர்ச்சனா இருவரும் கொஞ்சம் ஓவராகவே போய் தலையை பிடித்துக் கொண்டு சண்டை போடுவதைப் பார்க்க முடிகிறது. இதைப்பார்த்த போட்டியாளர்களே பயந்து போவதையும் காணப்படுகிறது.