நடிகை நித்யா மேனன் சூடான முத்தக் காட்சி.. இணையத்தில் வைரல்..

--

திக கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நித்யா மேன்ன். தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார்.


பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்து வருகிறார் நித்யாமேனன். இதில் மற்றொரு நடிகைக்கு லிப் டு லிப் முத்தக்காட்சி தந்து நடித்திருக்கி றார், இது இணைய தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. முத்தம் தருவது நித்யா வுக்கு புதியதில்லை ஏற்கனவே ஆவ் என்ற தெலுங்கு படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்ததுடன் நடிகைக்கு முத்தம் தரும் காட்சியில் நடித்திருக்கிறார்.