டில்லி: நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டில்லி:
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு திடீரென லேசான காய்ச்சலும், முழங்கால் வலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளாத எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சாதாரண வார்டில் தான் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.