குரல் வாக்கெடுப்பில், தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை,

பாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

குரல் வாக்கெடுப்பு மூலம் ஓட்டெடுப்பு நடைபெற்றது.

இதில் சபாநாயகருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள் கிடைத்ததால், மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.