ஜேம்ஸ் பாண்ட் ‘நோ டைம் டு டை’ டிரெய்லர் வெளியானது….!

[embedyt] https://www.youtube.com/watch?v=ixZc90cnhgM[/embedyt]

ஜேம்ஸ் பாண்ட், நோ டைம் டு டை என டேனியல் கிரெய்கின் கடைசி முயற்சியின் டிரெய்லர் வெளிவந்துள்ளது.

இதில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், ராமி மாலெக் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள்.

நோ டைம் டு டெய் படத்தை கேரி ஜோஜி இயக்குகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.