வேதியலில் (கெமிஸ்ட்ரி) நோபல் பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்

ந்த ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

வேதியல் (கெமிஸ்ட்ரி) துறையில் மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

1.   ஜேக்கஸ் டுபோசெட்

2.   ஜொவசிம் ஃப்ரான்க்

3.   ரிசர்ட் ஹெண்டெர்சன்

ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. படிக மின்னணு நுண்ணோக்கி எனப்படும் CRYO ELECTRON MICROSCOPY கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.