நான் அப்படி சொல்லலேங்கிறேன்!: ஹெச். ராஜா

“அசைவம் சாப்பிடுகிறவர்கள், இந்துக்கள் அல்ல” என்று பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராஜாவை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், ஹெச் ராஜா, தான் அப்படிச் சொல்லவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி