நெட்டிசன்:
பிரதமர் மோடி அறிவித்த (500,1000) செல்லாது அறிவிப்பால் மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.  அதே நேரம், மோடி குறித்தும், இந்த அறிவிப்பு குறித்தும் கிண்டலும், கேலியுமாக சமூகவலைதளங்கலில் எழுதியும், மீம்ஸ்கள் போட்டும் மனதைத் தேற்றிக்கொள்கிறார்கள்.
ஆனால் மிகச் சிறிய இந்த குறும்படத்தைப்போல ஒரு கிண்டல் இதுவரை வந்ததே இல்லை…
பாருங்கள்:
 
https://www.facebook.com/badrasamy.chinnasamy/videos/10154915313826388/