கேரள விபத்து: NRI ‘யூசுப் அலி’ உதவிக்கரம்

கொல்லம் கோவில் விபத்து: முஸ்லிம் தொழிலதிபர் ‘யூசுப் அலி’ ரூ. 5 கோடி உதவி..!

உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம்

காயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம்

சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடி,
என ஏராளமான நிதி உதவிகளை அறிவித்துள்ளதோடு, விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெருமளவு மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான யூசுப் அலி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெருமளவு மருத்துவ உதவிகளை செய்துள்ளார்.

உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 1.10 கோடியும், படுகாயம் அடைந்த 300 க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ 1.5 கோடியும்,

சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடியும் மொத்தம் ரூ 5 கோடிக்கும் மேல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தகவல்: மறுப்பு yousuf ali keralai business menFB பக்கம்

Leave a Reply

Your email address will not be published.