வெளியானது ‘வாழ்’ படத்தின் டீசர்….!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதுப்படத்திற்கு வாழ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களாக உள்ளன. பிரதீப் ஆண்டனி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி, டிரெண்டாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி