திங்கள் முதல் பழைய சிறந்த சீரியல்கள் மறு ஒளிபரப்பு….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீண்டுள்ளதால் படப்பிடிப்புகளை ரத்துசெய்துள்ளது சின்னத்திரை.

ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி போன்ற சேனல்கள் திங்கள் முதல் ஹைலைட் என்று மக்கள் இதற்கு முன்பு கொண்டாடிய சிறந்த தொடர் அத்தியாயங்களை மறு ஒளிபரப்பாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன.

ஏப்ரல் 14- க்குப் பிறகு நிலைமை சரியாகி, மீண்டும் சீரியல் பார்வையாளர்கள் 2 மாத இடைவெளிக்குப் பிறகு சீரியல் முன்னோட்டமுடன் ஒளிபரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .