ஒலிம்பிக்: இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்!

--

ரியோடி ஜெனிரோ:

பிரேசிலின் ரியோ நகரில் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் பங்குபெறும் விளையாட்டுகள்  பற்றிய விவரம்:

rio

வில்வித்தை : 

மகளிர் தனிநபர் பிரிவு  – பம்பேலா தேவி (இந்தியா) – லாரன்ஸ் பால்டெளஃப் (ஆஸ்திரியா) நேரம்: மாலை 6.09

தீபிகா குமாரி (இந்தியா)- கிறிஸ்டின் இúஸபுவா (ஜார்ஜியா)

நேரம்: நள்ளிரவு 1.27

ஹாக்கி:

மகளிர் பிரிவு – இந்தியா – ஆஸ்திரேலியா நேரம்: இரவு 7.30

ஜூடோ: 

ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவு ?அவதார் சிங் (இந்தியா) – போபோலே மிசெங்கா (அகதிகள் அணி)

நேரம்: இரவு 7.40

துப்பாக்கிச் சுடுதல்:

ஆடவர் 50 மீ. பிஸ்டல் – தகுதிச்சுற்று பிரகாஷ் நஞ்சப்பா, ஜிது ராய். நேரம்: மாலை 5.30

ஆடவர் 50 மீ. பிஸ்டல் – இறுதிச்சுற்று .  நேரம்: இரவு 8.30

பளுதூக்குதல்:

ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு – சதீஷ் சிவலிங்கம் – நேரம்: மாலை 6.30