மறுபடியும் ஒரு மெகா காமெடி…

நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு 

செய்தியாளர்களுக்கு முன்பாக ஒரு சொற்பொழிவு முடிந்தது…

இனியாவது தமிழகத்தில் உள்ள செய்தியாளர்கள், தங்களது சுயமரியாதையை யோசித்து பார்ப்பது நல்லது.. கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா என்று கேட்டு கொண்டு போவது தன்மானத்தை தரும்..

ஜனங்க வீட்ல இருந்து டிவியில பார்த்தாங்க. செய்தியாளர்களான நீங்க, கிட்ட இருந்து பார்த்தீங்க. அவ்ளோதான்.. யோசிச்சு பாருங்க, எடிட்டோரியல்ல போய் என்ன ரிப்போர்ட் பண்ணுவீங்க..? உங்க டைம் எவ்ளோ வேஸ்ட்டாச்சு பார்த்தீங்களா

இன்றைய டெக்னாலஜியில் வீட்டிலிருந்தே ஒரு வீடியோவ வெளியிட்டுட்டு போவாம காமெடி பண்ணிகிட்டு…