செஸ் : மாக்னஸ் கார்ல்ஸ்டனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

ரியாத்

செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வளர்ந்து வரும் சாம்பியனான மாக்னஸ் கார்ல்ஸ்டனுடன்  சவுதி அரேபியாவில் ஒரு செஸ் போட்டியில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் தனது 34 ஆவது நகர்வில் செக் அண்ட் மேட் செய்து வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் புனேவின் ஈஷா கரவாடே கியானாவின் வாலெண்டினாவை ஒன்பதாவது நகர்வில் தோற்கடித்துள்ளார்.