லேசியா

லேசியா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மலேசியா கடந்த 1957ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.  அதில் இருந்து பாரிசன் நேஷனல் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியுமான யுனைடெட் மலாய் நேஷனல் ஆர்கனிசேஷன் கட்சியும் இணைந்து தொடர்ந்து ஆட்சி பிரிந்து வந்தது.    தற்போது அந்தக் கூட்டணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டி இட்டன.

எதிர்க்கட்சிக் கூட்டணி தற்போது பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.  கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மகாதீர் முகமது இன்று             2 பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.  மலேசியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகின்றன.  தற்போது முதல் முறையாக அந்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.