மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு: சென்னையில் தேர்வு!

 அமெரிக்காவின் பிளக்ஸ் (FLEX) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வரும் 4ந்தேதி (சனிக்கிழமை) நேர் காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

னுiploma, BE, degree முடித்த மாற்றுத்திறனாளிகள் ( orthopedically disable persons) மட்டுமே இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்..

இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிப்ரவரி 2ந்தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 4ந்தேதி நேர் காணல் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளது.

 

மேலும் தொடர்புக்கு 9442117726, 9994168623, 9500105061 என்ற  எண்ணை தொடர்புகொண்டு விவரம் அறிந்துகொள்ளலாம்.