ஒத்த செருப்பு -7 trailer வெளியானது…!

நடிகர் பார்த்திபன் தற்போது ‘ஒத்த செருப்பு – 7’ என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்

‘ஒத்த செருப்பு -7’ வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதாம். திரைப்படம் முழுவதும் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோவினை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில் இருட்டு அறையில் பார்த்திபன் மட்டும் தனியாக ‘அந்நியன்’ பட பாணியில் பேசி நடித்துள்ள காட்சிகள் இடம் பிடித்துள்ளன.

இந்த படத்திற்கு இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி