கணவரை விவாகரத்து செய்யப்போகிறேன்!: ரஜினி மகள் சவுந்தர்யா

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்துவிட்டார் என்றும், செய்யப்போகிறார் என்றும் கடந்த சில நாட்களால் செய்திகள் உலா வந்தன.

download

இந்த நிலைியல், சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஒரு வருடமாக நானும் அஸ்வினும்  பிரிந்து வாழ்வது உண்மைதான். விவாகரத்து பெற முயற்சி செய்து வருகிறேன். இது என் குடும்பத்தின் தனிப்பட்ட விவாகாரம்”  என்று பதிவிட்டுள்ளார்.

You may have missed