தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பா. ரஞ்சித்.தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பா. ரஞ்சித்.

தற்போது ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு வடக்கு சென்னை குத்து சண்டை வீரர்களை மையமாக கொண்டு உருவாகும் படமாகும்.

https://www.instagram.com/p/CBP12APDNqX/

இந்த நிலையில் தற்போது பா. ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் செய்வதை போன்று ஒரு போஸ் கொடுத்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.