“பக்கிரி” படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு…!

 

தனுஷ் தமிழ் படத்தைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார், இவர் கேன் ஸ்காட் இயக்கத்தில் பக்கிரி படத்தில் நடித்துள்ளார்,

கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ், பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர்.

பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ், மேஜிக்மேனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி