Random image

பழநி முருகன் கோவில் ரோப்கார் சேவை 4ம் தேதி முதல் நிறுத்தம்

பழநி:

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட கால இடைவெளியில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்த வகையில் வரும் 4ம் தேதி முதல் பராமரிப்பு காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறதுஎன்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.