ரூ.10 லட்சத்திற்கு மேல் சொத்தை வாங்கினாலோ, விற்றாலோ ‘பான்’ கட்டாயம்: அரசு அதிரடி உத்தரவு

சென்னை:

ருவர் 10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்தை வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ தங்களது பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு பான் (PAN) எண்ணை அளித்தால் மட்டுமே இனி பத்திர பதிவு செய்ய முடியும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து சார்பதிவாளர்களுக்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.